இடம்: திருப்பூர், அவிநாசி பிரதான சாலை, பங்களா பஸ் ஸ்டாப் அருகே – RK ரெசிடென்சி பின்புறம், MY CAPS காம்ப்ளக்ஸ்
வாடகைக்கு இடங்கள்:
1️⃣ தரைத்தளம்:
500 சதுர அடி (தெற்கு+வடக்கு நோக்கு)
வாடகை: ₹28,000 + பராமரிப்பு ₹1,000
2️⃣ முதல்தளம் (North Facing):
300 சதுர அடி
வாடகை: ₹12,000 + பராமரிப்பு ₹1,000
3️⃣ முதல்தளம் (West Facing):
185 சதுர அடி
வாடகை: ₹9,000 + பராமரிப்பு ₹800
முகவரி:
7/5, கங்கா நகர் 22வது வீதி, RK ரெசிடன்சி பின்புறம், திருப்பூர் – 641602